சிவகாசி முரசு - 1967 இல் வெளிவந்த எட்டாமாண்டின் நான்காவது இதழ் இது. சு.வே.குருசுவாமி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இதழ். திருக்குறள் அறிமுகம், நடப்பு அரசியல், சிறுகதை, நாடகம், குறிப்பு எனப் பல்சுவைகளைத் தரமாக வெளியிட்டுத் தொடர்ந்த இதழ். தீபாவளி மலரினையும் வெளியிட்டுள்ளது. இந்த இதழில் சிறுவர் இதழான ஜிங்கிலி பற்றிய குறிப்பை வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,