மாணாக்கன்: திருத்துறைப்பூண்டியிலிருந்து தனித்தமிழ்ப்புலவர் திரு.வி.பெ.பழனிவேலனார் இதழாசிரியராக இருந்து மாணவர்களுக்காக "பட்டியெல்லாம் பகுத்தறிவு பரவ வேண்டும், பட்டறிந்த நல்லறிஞர் வாழவேண்டும், தனித் தமிழும் தன்மதிப்பும் தழைக்க வேண்டும், தனிநாடு பெற்றுத் தமிழ் சிறக்கவேண்டும்" என்கிற கருத்தைத் தலைப்பிலிட்டு, தரங்கை. பன்னீர்ச்செல்வன் பொறுப்பாசிரியராக இருந்து தொடங்கித் தொடர்ந்த தனித்தமிழ்த் திங்களிதழ்.(1969 - 1970 களில் வெளிவந்த இதழ் )


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,