முருகு : 1970 இல் சென்னையிலிருந்து காஞ்சி குப்புசாமி ஆசிரியராகவும், கோவி. மணிசேகரன் துணையாசிரியராகவும் இருந்து வெளியிட்ட வார இதழ். 96 பக்கங்களில் பல்சுவையோடு மக்களை ஈர்க்கிற வகையில் வெளிவந்த இதழ் இது. இந்த இதழ் முதலாமாண்டின் நான்காவது இதழ். சிறுகதை, குறிப்புகள், கட்டுரை, துணுக்குகள், சினிமா எனப் பல்சுவையாக வெளிவந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,