தமிழகம் : 1971 இல் மதுரையிலிருந்து மு.காளியப்பபிள்ளை அவர்களால் திங்களிருமுறை இதழாக வெளியிடப்பட்டது. இரண்டாமாண்டின் முதல் இதழ் குன்றக்குடி அடிகளாரின் சிறப்பு மலராக மலர்ந்துள்ளது. தமிழ்ச் சான்றோர்களை ஒருங்கிணைத்து தரமான கட்டுரைகளை வெளியிட்டுள்ள இதழ்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,