ஓர் எழுத்தாயுத மாத ஏடு. இதழ் பெயர் : அஃக் ஆசிரியர் - பரந்தாமன். 97 ஜாகிர், அம்மாபாளையம், சேலத்திலிருந்து வெளிவந்த இதழ். இந்த இதழ் ஜூலை 1972 வெளியான இரண்டாவது இதழ். கவிதை, ஓவியம், நவீன இலக்கிய விமர்சனம் என்ற மும்முனை அணுகுதலில் சிறப்பாக வெளிவந்துள்ளது. 70 களில் இயங்கிய அனைத்து நவீன இலக்கியப் படைப்பாளிகளையும் இணைத்துக் கொண்டு வெளிவந்துள்ளது. இதழின் அட்டை, அச்சமைப்பு, வடிவம் என ஒவ்வொன்றுமே புதிய புதிய கோணத்தில் உருவாக்கி புதுமை படைத்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,