நாரதர். 1972 களில் சென்னை ஹபிபுல்லா சாலையிலிருந்து வெளிவந்த பல்சுவை இதழ் இது. இந்த இதழ் 1972 ன் தீபாவளிச் சிறப்பிதழ். ஜெமினி கணேசன் இதழின் முன்பக்கத்தில் எழுதியுள்ளார். தமிழக மேதைகள் என்ற வரிசையில் தொடராக நஜன் இந்த இதழில் எழுதி வருகிறார். இந்த இதழில் கான மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி எழுதியுள்ளார். பாலர் மலர் என சிறுவர்களுக்கான பகுதியும் இதழில் உள்ளது, சினிமாச் செய்திகளையும், சினிமா நடிகர்கள் பற்றிய செய்தியையும் இதழில் வெளியிட்டுள்ளது. அரசு விளம்பரமும் பெற்றுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,