ஏன் - 1973 களில் கலை இலக்கியப் படைப்பாக்கத்திற்காக, இலவசமாக, ஒவ்வொரு இதழையும் ஒவ்வொருவர் தயாரிக்க, ஏன் என்ற வினாக்குறியுடன் 6 ஆவது இதழ்வரை தொடர்ந்த இதழ். 6 வது இதழை ஆக்கியவர் மஹாபிரபு.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,