ஜயந்தி : தொகுப்பாசிரியர் - நெ.சி.சாம்பமூர்த்தி - 1973 இல் சென்னையிலிருந்து வெளிவந்த மாதஇதழ். இது முதலாமாண்டின் நான்காவது இதழ். படைப்பிலக்கிய மாத இதழ். புதிய படைப்பாளிகளை இணைத்துப் பயணித்த இதழ். எந்தக் குழுவுடனும் சாராது இலக்கியம் காட்ட நினைத்துத் தொடர்ந்த இதழ். தொடராகக் கட்டுரைகளையும் படைப்புகளையும் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,