சிவாஜி : 38 ஆவது ஆண்டின் முதல் இதழ் இது. இதழாசிரியர் இலக்கிய உலகில் சாதனை படைத்த திருலோக சீதாராம் அவர்கள். இதழ் திருச்சியிலிருந்து வெளிவந்துள்ளது. ஆண்டுசந்தா ரூ10. எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, அரங்க சீனிவாசன் எனத் தரமான படைப்பாளிகளின் படைப்புகளை ஒவ்வொரு திங்களும் வெளியிட்டுள்ளது. 1973 பொங்கல் மலர் தமிழ் ஆங்கிலம் என, இருமொழி இதழாக வெளிவந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,