மதமும் அரசியலும் - 10 - 11 - 1973 இல் வெளிவந்த நாளிதழ். விலை 15 காசு. 4 பக்கங்களில் செய்தித்தாள் வடிவில் கே.ஜே.இராபர்ட் அவர்களால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது. கழக அரசின் ஊதாரித்தனம், மதியிழந்த மதியழகன் என அரசியல் செய்திகளைச் சுட்டிக்காட்டுகிற இதழ். அரசியல் தில்லுமுல்லுகளால் மக்களின் வரிப்பணம் வீணாவதையும், மக்களுக்கான செயற்பாடுகள் ஒதுக்கப்படுவதையும் சுட்டிக் காட்டுகிற இதழ். காங்கிரஸ், திமுக இரண்டையுமே சாடுகிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,