முயல். ஞாயிறு தோறும் சென்னையிலிருந்து வந்த சிறுவரிதழ் இது. இந்த இதழ் எண் 24. இது முதலாமாண்டின் 24 ஆவது இதழ். வெளியிட்ட நாள் 7-4-74. நாகேஷ் மாமா பதில் சொல்கிறார் என்று வினா விடையும், பாக்தாத் திருடன் பங்காரு, ரகளை ரங்கு கதைகளும் உள்ளன. சிறுவர்களுக்கான பாடல்கள் உள்ளன. மூளைக்கு வேலை என மாணவர்களைச் சிந்திக்க வைத்துள்ளது. முயல் மன்றம் அமைத்துப் பரிசளித்துள்ளது. அறிவியல் துணுக்குகளும் உள்ளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,