கசடதபற : 1975 இல் வெளியான 36, 37 ஆவது இதழ் இது. சென்னையிலிருந்து ந.கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக இருந்து வெளியிடப்பட்ட நவீன இலக்கிய இதழ். லினோகட் என்கிற அலுமினியத் தகட்டை வெட்டி உருவம் எழுதி அச்சாக்குகிற முறையின் வழி அனைத்து இதழ்களிலும் அட்டைப்படத்தினை அச்சாக்கியுள்ளது. குறிப்பிட்ட வடிவமாக வெளிவராமல் ஒவ்வொரு இதழும் வேறு வேறு வடிவில் வெளிவந்துள்ளது.கவிதை, கவிதை விமர்சனம், கட்டுரை, அக்கம் பக்கம் என நவீன இலக்கிய சோதனை இதழாக வெளிவந்து நெஞ்சில் நிலைத்திருப்பது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,