தமிழ் உறவு : 1975 இல் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்திற்காகச் சென்னையிலிருந்து வெளியிடப்பட்ட இதழ். இந்த இதழில் எழுத்தாளர் உறவு தொடர்பாக அச்சாக்கப்பட்ட நூல்கள் விமர்சனம், நூல்கள் அறிமுகம், நூல்கள் பட்டியல் போன்றவை காணப்படுகின்றன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,