தமிழ்க் குரல். 1975 களில் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் பண்டிதம் பட்டதாரிகள் சங்க வெளியீடாக வெளிவந்த தொடர்பிதழ். வெளியிடுபவர் புலவர் ஆர்.எல்.லிங்கனார். இதழ் நாமக்கல்லிலிருந்து வெளிவந்துள்ளது. இந்த இதழ் இருதிங்களுக்கொரு முறை மலர்ந்துள்ளது. இது முதல் இதழ். சங்கப் புலவர்களை நாமக்கல்லில் நடைபெற்ற முதல் இதழில் மாநாட்டிற்கு வர அழைப்பு விடுத்துள்ளது. இதழில் சங்க அமைப்பு ஏன் என்ன விளக்கக் கட்டுரையும் வெளியிட்டுள்ளது. சங்கப் பொதுநிலை அறிக்கையும் வெளியிட்டுள்ளது. இந்த இதழ் புதிய வரலாறு படைத்திட உறுப்பினர்களை அழைக்கிற தொடர்பிதழாக உள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,