மர்மம். 1977 களில் சென்னையிலிருந்து அரு.கோபாலன் அவர்கள் தமிழ் தமிழர் நலனுக்காக வெளியிட்ட திங்களிதழ். இந்த இதழ் நான்காமாண்டின் 6 ஆவது இதழ். பதிவு பெற்ற இதழாக இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் ஐ.நா.வில் தமிழ் ஈழத் தனிநாட்டுக் குரல் எழுப்பி வரலாற்றுச் சாதனை புரிந்தமைக்காக திருமிகு வைகுந்த வாசன் அவர்களுகுக்குப் படித்த வாழ்த்துப்பா இடம் பெறுகிறது. அட்டையில் இந்திராகாந்தி வைகுந்த வாசன் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார். பாட்டரங்கம் நடத்தி அதில் படிக்கப்பட்ட மரபுப்பாக்களை இதழில் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,