ழ : 1978 மே திங்களில் கவிதைகளுக்காக, ஆசிரியர் ஆத்மாநாம் எனத்தலைப்பிலிட்டு சென்னையிலிருந்து வெளிவந்த இதழ். 28 இதழ்களை வெளியிட்டுள்ளது. கவிதை விமர்சனமும் படைப்பாக்கமும் உடைய இதழ் இது..


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,