புத்தகவிமர்சனம் : 1978 இல் இரா. சீனிவாசன் (ரா.சீ) அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளிவந்த மாத இதழ். புத்தக விமர்சனம், இலக்கியப்பக்கம், பிறமொழி இலக்கிய அறிமுகம், நாட்டுப்புற ஆய்வு எனத் தரமான இலக்கியக் கட்டுரைகளுடன் வெளிவந்த தரமான இலக்கிய இதழ். இது 3 ஆவது இதழ். தனியிதழின் விலை ரூ2.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,