மக்கள் விடுதலை முன்னணியின் மாத இருமுறை இதழ். இதழ் பெயர் : அறைகூவல் ஆசிரியர் - ச.அ.சுப்பிரமணியம். 1978 ஏப்ரல் 15 இல் வெளியான மூன்றாவது இதழ். கோவை சூலூரிலிருந்து அச்சாக்கி வெளியிடப்பட்டது. ஆட்சி மொழி பற்றியும், பாடத்திட்டம் பற்றியும், மிசா கொடுமை பற்றிய சிறுகதையையும் இதழில் வெளியிட்டுள்ளது. நிறைய விழிப்புணர்வுத் துணுக்குச் செய்திகளையும் இணைத்துள்ளது. உங்கள் கருத்து என வாசகர்களின் கருத்தினை வெளியிட்டுள்ளது. அட்டைப்படத்தில் தமிழை மறந்த தலைவர்கள் எனக் கோட்டோவியம் ஒன்றும் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,