இசையருவி. ஆசிரியர் - மி.அமலதாஸ். 1978 இல் ஐந்தாவது ஆண்டின் நான்காவது இதழாக வெளிவந்த இதழிது. இசையை முதன்மைப்படுத்திச் சென்னை லொயலா கல்லூரியிலிருந்து வெளிவந்த இதழ் இது. திருச்சியில் அச்சாக்கப்பட்டுள்ளது. இசைக்குறிப்புகளை பாடல்களுக்கு அருகிலேயே தந்து எவ்வாறு இசைப்பது என்பதற்கான பயிற்சியையும் தருகிறது. இதழ் முழுவதும் இசைப்பாடல்கள் இசைக்குறிப்புகளுடன் மட்டுமே உள்ளது. இசைப்பயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் உதவுகிற இதழிது. மேலும் இசைக் குறிப்புகளோடு நில்லாமல் - பாடல்களை ஒலிநாடா வடிவிலும் உருவாக்கிப் பரவலாக்குவது வாழ்த்துதற்குரியது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,