மகாநதி. 1978 களில் நடந்த இதழ். மதுரையிலிருந்து பரிணாமன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட பதிவு பெற்ற இதழ். இந்த இதழில் கவிதை. கட்டுரை, நாடகம், சிறுகதை என இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களும் இடம்பெற்றுள்ளன. திருப்பூரில் கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய 4 ஆவது மர்நில மாநாடு பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளது. அலைகள் என்ற தலைப்பில் நிகழ்வுக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,