குமரி. கோவையிலிருந்து வெளிவந்த முற்போக்குஇதழ்.
1979 களில் கோவையிலிருந்து வெளிவந்த மாத மலர். இது 3 ஆவது இதழ். மக்கள் நலச் சிந்தனையோடு, தவறுகளைத் துணிச்சலோடு சுட்டிக்காட்டித் தொடர்ந்துள்ளது. கலை இலக்கியத் துறைகளில் ஒரு நம்பிக்கையான புது வீச்சை உருவாக்குவதே இந்த இதழின் இலக்காக இருந்தது. இந்த இதழில் வெளியான ஒரு உரைவீச்சு -

நேற்று : பொருள்களைக் காட்டி விற்பனை செய்ய எங்களைக் கேட்டார்கள்.
இன்று : எங்களைக் காட்டி பொருள்களை யன்றோ விற்பனை செய்கிறார்கள்.
நாளை : ? ? ?


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,