சிகரம். 1979 களில் வெளிவந்த சிகரம் இதழ் இது. இது நான்காமாண்டின் 12 ஆவது இதழ். பதிவு பெற்ற இதழாகச் சென்னையிலிருந்து ச.செந்தில்நாதன் வெளியிட்ட இதழ் இது. உரைவீச்சுகளை துணுக்குக் கவிதைகளாக இதழ் முழுவதும் வெளியிட்டுள்ளது. நேருக்கு நேர் எனப் படைப்பாளியை கண்டு நேர்காணலை எழுதியுள்ளது. சிவப்புச் சிந்தனை இதழ் முழுவதும் காணப்படுகிறது. விவாதம் என அரசியல் நடைமுறைகளை சோவியத்து ஒன்றிய நிகழ்வுகளோடு ஒப்புநோக்கி விமர்சித்துள்ளது. இது தொடர்ந்து வெளிவந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,