இளங்கோ. 1979 குலாலர் சமுதாயத் தகவல் ஏடாகச் சென்னையிலிருந்து க.சக்திவேல் வெளியிட்ட இதழ் இது. இளங்கோ மன்றம் என ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள குலாலர் சமூகத்தினரை இணைத்து, அவர்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்காக, இயங்கியதற்காக - தொடங்கப்பட்ட இதழ் இது. மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா, மண்பாண்டத் தொழிலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை வரிசைப்படுத்தி அதற்கான சலுகைள், உதவிகள் பெற அரசை அணுகும் செயல் போன்றவற்றை இந்த இதழ்வழி அறியமுடிகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருநீலகண்ட நாயனாருக்கு விழா எடுத்த செய்திகளையும் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,