கோவை குயில். 1980 களில் கவிஞர் இமயவரம்பன் அவர்களைச் சிறப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த மாத இதழ். ஒவ்வொரு மாதமும் ஒரு குறுநாவலை வெளியிட்டு படிப்பவர்களை ஈர்த்துள்ளது. இமயவரம்பனின் பாடல்கள், துணுக்குகள், வாசகர் பக்கங்களுடன் இதழ் வெளிவந்துள்ளது. இதழில் விளம்பரங்கள் காணப்படுகிறது. கோவை 23, செஞ்சுடர் அச்சகத்தில் அச்சாக்கி, சேகர் ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,