நிர்மாணம். 1980 - (?) தொடர்புக்கு - சென்னை 26 , வடபழனியிலிருந்து சே. தயாளன் அவர்களது முயற்சியில் வெளிவந்த இதழ். இது நிர்மாணம் இதழின் இரண்டாவது இதழ். ஒரு சுரண்டலற்ற புதிய சமுதாயத்தை நிர்மாணிப்பதற்கான சரியான ஆக்கபூர்வமான ஆக்கங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எதிர்பார்ப்பதாக இதழில் வெளியிட்டுள்ளது. மக்கள் எழுச்சி பற்றியும். போராட்டம் பற்றியும். ஆயுதப் போராட்டம் பற்றியும், உலக வரலாற்றில் எந்த வகையான போராட்டங்கள் எழுந்துள்ளன என்பது பற்றியும் இதழ் கட்டுரைகளாக வெளியிட்டுள்ளது. சமூக விஞ்ஞானக் கல்விக் கழகத்தின் வெளியீடாக இந்த இதழ் வெளிவந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,