உழைக்கும் வர்க்கம். 1980 களில் சென்னையிலிருந்து சி.எஸ். பஞ்சாபகேசன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ் இது. இந்த இதழ் தபால் தந்தி மத்திய அரசு ஊழியர்களுக்காக வெளிவந்த தொழிற்சங்க இதழ். 17 ஆவது இதழ் இது. விலை 50 காசு. இதழ் பதிவு பெற்ற இதழாக வெளிவந்துள்ளது. சங்கச் செய்திகள் பற்றியும், தபால் தந்தி ஊழியர்களுக்கான பிரச்சனைகள் பற்றியும் இதழில் எழுதியுள்ளது. இதழின் தலைப்பில் மே தின நூற்றாண்டு விழா பற்றிய செய்தியினை வெளியிட்டுள்ளது, பிரச்சனைகளை ஆங்கிலக் கட்டுரையின் வழியாகவும் வெளிப்படுத்தியுள்ளது,


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,