தமிழன் குரல். 1981 பிப்ரவரியில் குரல் 1, இசை 2, எனக் குறிப்பிட்டு ஜெர்மெனியிலிருந்து பெ.மணிசேகரன் வெளியிட்டுள்ள தரமான தமிழ்த் திங்களிதழ். இது இரண்டாவது இதழ். இந்த இதழின் அட்டைப்படத்தில் பாவாணர் படம் காணப்படுகிறது. இது தமிழர் நலம் பேசுகிற உயர்ந்த இதழாகத் தொடர்ந்துள்ளது. தமிழ்க் கலை பண்பாட்டினைத் ஜெர்மெனியில் எடுத்துச் சொல்லுவதோடு, தமிழர்களுக்கான தொடர்பிதழாகவும் இது வெளிவந்துள்ளது. அனைத்துப் படைப்பாக்கங்களும் தமிழிய நோக்கில் வெளிவந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,