கருவேப்பிலை. 1981 நவம்பர் மாதம் வெளிவந்த இதழ் இது. இது முதலாமாண்டின் மூன்றாவது இதழ். திருச்சி 21 லிருந்து வெளிவந்துள்ளது. சிறுகதைப் போட்டிகள் வைத்துப் பரிசளித்துள்ளது. இதழில் கவிதைகள், கதைகள், துணுக்குள் உள்ளன. இதழில் நூலகர் மெர்லின் நேர்காணல் உள்ளது. மகளிருக்காக வெனிலா கேக் செய்யும் முறையை விளக்கியுள்ளது. தனியார் பள்ளிகளின் பிரச்சனைகளைக் கலந்துரையாடி வெளியிட்டுள்ளது. மருத்துவக் குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,