கவியுகம். 1982 களில் மரபுக்கவிதைகளை முதன்மைப் படுத்தி வெளிவந்த இலக்கியத் திங்களிதழ் இது. ந.சுந்தரமூர்த்தி சென்னையிலிருந்து இதனை வெளியிட்டுள்ளார். இந்த இதழ் மூன்றாவது ஆண்டின் ஏழாவது இதழ். தனியிதழ் 50 காசுகள், ஆண்டு நன்கொடை ரூ 5. உறுப்பினர் கட்டணம் பெற்று உறுப்பினர்களை அட்டையின் முகப்பில் வெளியிட்டு, குறிப்பையும் வெளியிட்டு சிறப்புச் செய்கிற இதழ் இது. மரபுப் பாவலர்களை ஊக்குவித்து அவர்களது பாடல்களைப் பெற்று இதழில் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,