கவிப்புனல். 1982 களில் சென்னையிலிருந்து மரபுப்பாக்களுக்காக வெளியிடப்பட்ட இதழ் இது. விலை 50 காசு. சிறப்பாசிரியர் வி.மு.உலகநாதன்., ஆசிரியர் சமதர்மன். கவியால் நல்ல நெறிகளைக் கூறிப் புவியை மாற்றப் புறப்படுவோம் - என்கிற வரிகளைத் தலைப்பிலிட்டு இதழ் தொடர்ந்துள்ளது. இந்த இதழ் அக்டோபரில் வெளியிடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டின் 6 ஆவது இதழ் இது. வெண்பாப் போட்டிகளை வைத்து பாடல்களை வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,