தொழிலாளர்களுக்காகக் கிளர்ந்து எழுந்த இதழ். இதழ் பெயர் : ஆக்கம் குமரிமாவட்டம் பாறசாலையிலிருந்து வெளிவந்த இதழ். தொழிலாளர்களது அடிப்படைச் சிக்கல்கள், சிக்கலுக்கான காரணங்கள் போன்றவற்றை அலசிக் கட்டுரையாக வெளியிட்டு வந்தது. வயதுவந்தோர் கல்வி, அறிவியல், பாதிக்கப்பட்டோருக்கு உதவி என விரிவுபடுத்தியுள்ளது. இந்த இதழில் பனைத் தொழிலாளர் பற்றிய ஆய்வு உள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,