அறிவுச் சுடர். 1983 களில் சென்னையிலிருந்து குருசாமி முதலியார் டி.டி.வி. மேல்நிலைப்பள்ளி சார்பாக மாணவர்களுக்கான தொடர்பு இதழாக வெளிவந்த இதழ் இது. அந்தப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இதழை அனுப்பி வெற்றி கண்டுள்ளது. இதழில் மாணவர்களுக்குத தேவையான பொது அறிவு, இயற்பியல், வேதியியல், கணிதம் என பாடம் தொடர்பான நுணுக்கச் செய்திகளையும் வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்குத் தேர்வில் பயனாகுகிற வகையில் குறுவினாக்களும், குறிப்புகளும் இதழில் உள்ளன, இந்த இதழ் ஒன்பதாவது ஆண்டின் 12 ஆவது இதழ். இதழில் மாணவர்களது படைப்பாக்கங்களையும் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,