ராகம் : 1984 அக்டோபரில் திருச்சி 17 லிருந்து ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்பட்ட இலக்கியத் தொகுப்பிதழ். இதழ் எண் 3. இது நவீன இலக்கியத்திற்காக அடித்தளம் அமைத்துத் தொடர்ந்த மாதஇதழ். சிறுகதைகள், இலக்கிய விமர்சனம், பிறநாட்டு இலக்கிய மொழிபெயர்ப்பு, உரைவீச்சுகள், நேர்காணல், துணுக்குகள் என இலக்கியத் தேடலை நிகழ்த்தியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,