தனித் தமிழ்த் திங்களிதழ். குடநதையிலிருந்து 1984 இல் உலகத் தமிழ்க் கழகத்தின் குடந்தைக் கிளையினால் வெளியிடப்பட்ட இதழ். துறைதோறும் தூய தமிழ் எனத் தெளிதமிழ்ச் சொற்களைப் பட்டியலிட்டுள்ளது. குடந்தை தமிழ்வாணன் உலகத் தமிழ்க் கழகத்தின் செயற்பாடுகளை இதழில் விளக்கியுள்ளார். புதுவையில் நடந்த நிகழ்வு பற்றியும் இதழ் குறிப்பிட்டுள்ளது. பாவாணரின் பிறப்பியல் குறிப்பை இதழில் வெளியிட்டுள்ளார்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,