உயிர் மெய். 1984 தனிச் சுற்றுக்கான கவிதை இதழ் என்று தன்னை அறிவித்துக் கொண்டு நவீன கவிதைகளை வெளியிட்டுள்ளது. இது சென்னையில் அச்சிடப்பட்டு கோவையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவு அறவை இயந்திர விளம்பரம் இதழின் பின் அட்டையில் உளளது. இதழ் 14 பக்கம் தான். மறு பதிப்பாகக் கவிதைகளை வெளியிட்டு, அதனை விமர்சன நோக்கில் அலசியுள்ளது. கவிதை பற்றி பிசுமணி கைவல்யம் எழுதியுள்ள பதில்களும் உள்ளன. பிரம்மராசன் எழுதிய படைப்பும் உள்ளது. அறிவு சார்ந்து இயங்கியவர்கள், இலக்கியம் பற்றி எழுதித் தலை உயர்திக் காட்டிய பதிவு. சிற்றிதழ்கள் என்று அடையாளப் படுத்திக் கொண்டு தேவை கருதி வெளியிட்டவர்களின் அச்சுப் பதிவு இது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,