விடுதலைப் பறவை : பொள்ளாச்சி நசனால் 1985 களில் உருட்டச்சில் வெளியிட்ட இலக்கிய இணைப்பு இதழ். உருட்டச்சு இயந்திரத்தை எளிய முறையில் வடிவமைத்து அதில் உருட்டி இந்த இதழானது வெளியிடப்பட்டுள்ளது. இலவச இதழ். இந்த இதழ் நடத்தும் பொழுது மாற்றுப்படியாக வந்த இதழ்களைச் சேகரித்துப் பார்த்து அதன் நுட்பம் உணர்ந்து தொடங்கியதுதான் பொள்ளாச்சி நசனின் சிற்றிதழ் சேகரிப்பு. வண்ணமையில் உருட்டச்சு இயந்திரத்தை இயக்கி ஆக்கியது தான் இந்த பொங்கல் மலர்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,