அறிவியக்கப் பேரவை வெளியிடு. இதழ் பெயர் : அறிவியக்கம் ஆசிரியர்: ச. நாத்திக நந்தனார், சிறப்பாசிரியர் : முனய்வர் சாலய் இளந்திரயன். பதிவுபெற்ற இதழாக வெளிவந்தது. இதழ் எண் 123. (டிசம்பர் 1985) பதினொன்றாவது ஆண்டின் மூன்றாவது இதழ். இந்த இதழில் ஆட்சியாளர்களே சட்டத்தைக் கொளுத்துகிறார்கள், இதுதானா அய்யா ஏற்றம் மிகு மக்கள் நாயகம், திராவிடம் ஒழிக, தீபாவளி வெல்க, தோழர் நெடுமாறன் ஈழம் சென்று கண்டறிந்த உண்மைகள், மதவாத வியாபாரத்திலே, தமிழ் நாட்டில் கல்வி - என்கிற மக்கள் விழிப்புணர்வுக் கருத்துகளடங்கிய கட்டுரைகள் உள்ளன. அறிவியக்கத்தின் தொடர்பு இதழாகத் தொடர்ந்து தொய்வின்றி வெளிவந்த இதழ் இது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,