சிந்தனை. உழைக்கும் மகளிர் மாத ஏடு. 1985 களில் சென்னையிலிருந்து பதிவு பெற்ற இதழாக வெளிவந்த இருமாத இதழ். இந்த இதழில் ரெயில் கட்டண உயர்வு, முப்பது நாளும் பெளர்ணமி, சுரங்கத்தொழிலாளர் போராட்டத்தில் பெண்கள், நின்று கொல்லும் கருத்தடை ஊசிகள், சீதனம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, மதுரையில் மாதர் எழுச்சி, பெண்கள் கல்லூரி ஆசிரியர் மாநாடு - என்கிற படைப்பாக்கங்கள் இந்த இதழில் உள்ளன. ஒரு இதழின் விலை 50 காசுகள. இந்த இதழ் 27 ஆவது இதழ். ஆசிரியர் ஜே.விஜயாள்., இதழின் தலைப்பில் மார்ச் 8 - சர்வதேசப் பெண்கள் தினம் - மாதர் குல எழுச்சி நாள் என்ற தலையங்கக் கட்டுரையை எழுதியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,