மனசு. 1986 களில் தனிச்சுற்று இதழாக உதகமண்டலத்திலிருந்து சே.பா.செல்லதுரை அவர்களால் வெளியிடப்பட்ட இதழ். சிகப்புச் சிந்தனையோடு மக்களுக்காக எழுதிய இதழ் இது. புதுக்கவிதை, சிறுகதை, குறிப்பு எனப் பல்வேறு வகைகளில் வெளியிட்ட இதழ். ஆசிரியரின் தலையங்கம் நடப்பியலைக் காட்டுவதாக உள்ளது. ஆறாம் நெம்பர் சாராயக்கடை என ஆசிரியரே சிறுகதை எழுதியுள்ளார். புதியவர்கள் எழுதுகிற உரைவீச்சுகளை வரவேற்று வெளியிட்டுள்ளார்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,