தளம். 1986 களில் திருப்பூரிலிருந்து வெளிவந்த இலக்கியத் திங்களிதழ். இதழ் எண் 2. இதழில் உரைவீச்சுகளை வெளியிட்டுள்ளது. " குடிப்பவனுக்கு - குடும்பம் பற்றி - காமுகனுக்கு - கற்பைப் பற்றி - கத்தி எடுப்பவனுக்கு - காயம் பற்றி - மருத்துவனுக்கு - நோயாளியைப் பற்றி - வணிகனுக்குக் - கலப்படம் பற்றி - முதலாளிக்கு - தொழிலாளியைப் பற்றி - அரசியல்வாதிக்கு - மக்களைப் பற்றி - பாரதத்தில் அனைத்தும் சங்கிலித் தொடராய் - யாருக்கும் கவலை இல்லை" - இதழில் சிறுகதை, உரைவீச்சு, கட்டுரை, துணுக்கு எனத் தொடர்ந்துள்ளது. பரமேசுவரன் இதழ் ஆசிரியராகவும், வெளியிடுபவராகவும் இருந்து வெளியிடுகிற இதழ்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,