தென்புலம். 1986 இல் வெளியிடப்பட்ட இந்த இதழ் 13 ஆவது ஆண்டின் 6 ஆவது இதழ். தோப்பூர் திருவேங்கடம் வடஆற்காடு மாவட்டம் வேலூரிலிருந்து வெளியிட்ட திங்களிதழ் இது. இந்த இதழின் அட்டையில் அன்னிபெசன்ட் அம்மையாரின் படத்தை வெளியிட்டு, உள்ளே அவர் பற்றிய குறிப்பை வெளியிட்டுள்ளது. கட்டுரை, சிறுகதை, குறிப்பு எனத் தரமாக வெளியிட்டுள்ளது. க.மு.துரைசாமி என்ற மாணவர் இலக்கிய இன்பத்தைச் சுவையாகச் சிறுகதையாக எழுதியுள்ளார்.நான் கண்ட சிங்கப்பூர் என்று சிங்கப்பூர் பற்றிய சுவையான கட்டுரையும் உள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,