நாய்வால். 1987 களில் கோமகன் ஆசிரியராகவும், பாமரன் இணையாசிரியராகவும் இருந்து கோவை காந்திபுரத்திலிருந்து வெளியிட்டுள்ள இதழ் இது. சொல்லுகிற செய்திகளை எள்ளல் தொனியில் சொல்லியுள்ளது. ஒவ்வொரு நிகழ்வுகளுக்குப் பின்னாலும் ஒரு உண்மை உள்ளது. அது நம்மை அடக்கி ஒடுக்குகிற ஆதிக்க வெறியின் அடித்தளம். இதை உணராத இந்த மக்களை அந்த நிகழ்வுகளை எள்ளல் தொனியோடு காட்டி உண்மையை உணரவைக்க முயற்சி எடுத்த இதழ் இது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,