இசைத் தென்றல். 1987 களில் கோவை சாயிபாபா காலனியிலிருந்து இதழாசிரியர் ஆனந்த் அவர்களால் வெளியிடப்பட்ட இதழ். இதழின் பாதிப்பகுதியில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. மீதிப் பகுதியில் சிறுகதைகளை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் உரைவீச்சுகளையும் வெளியிட்டுள்ளது. இது இதழ் 1 தான். இதற்குப்பிறகு இதழ் வந்துள்ளதா எனத் தெரியவில்லை. அப்படி இருந்தால் அது ஒரு பெரிய இழப்புமில்லை என்ற விதத்தில்தான் இதழ் வெளிவந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,