ஏப்ரல். 1987 களில் வெளிவந்த மாத இருமுறை இதழ் இது. புதுச்சேரியிலிருந்து வெளிவந்துள்ளது. ஆசிரியர் கஜேந்திர பாஸ்கர், நிர்வாக ஆசிரியர் தென்மொழி பாலகிருஷ்ணன், அடுத்த இதழில் சூப்பர்மேன் சுப்புணி என்ற தொடர் வெளிவரும் என்று குறிப்பிட்டுள்ளது. நெல்லிக்காய் ஊறுகாய் தக்காளி சூஸ் - என்று பொழுது போக்குத் தன்மையில் இதழ் இருந்தாலும். இதழில் இலங்கையில் அமைதி மற்றும் சுமுக நிலையை ஏற்படுத்தும் இந்திய இலங்கை ஒப்பந்தம் என - ராஜிவ் காந்தியும், ஜே.ஆர்.ஜெயவர்தனாவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் நகலை வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,