இளைய அக்னி. 1990 - செப்டம்பரில் தொடங்கப்பட்ட இளைஞர்களுக்கான இதழ். சென்னை அரும்பாக்கத்திலிருந்து வெளிவந்துள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள கல்லூரிகளை இணைத்து அந்த மாணவர்களின் படைப்பாற்றலை, சமுக உணர்வுகளை மேம்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இதழ் இது. கட்டுரை கவிதை குறிப்பு எனப் பல்சுவையாக இதழ் தொடங்கப்பட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,