ங் : காஞ்சிபுரத்திலிருந்து அமுதகீதன் ஆசிரியராக இருந்து வெ.நாராயணன் வெளியிட்ட இதழ் இது. டிசம்பர் 92 இல் வெளியான மூன்றாவது இதழ் இது. 112 பக்கங்களுடன் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. படைப்பாளிகள் பற்றிய குறிப்புகளுடன் அவர்களது படைப்புகளை மொழிபெயர்த்துத் தந்துள்ளது. சுவையான கிடைத்தற்கரிய சிறுகதைத் தொகுப்புடன் இதழ் வெளிவந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,