தலைநகரில் தமிழர். 1993 பிப்ரவரியில் புது தில்லியில் இருந்து பொ. ராஜாராம் சிறப்பாசிரியராக இருந்து வெளியிட்ட இதழ். கோவையில் இதன் தொடர்பாளர்கள் இருந்துள்ளார்கள். ராகவன் நாயுடு ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். இது 6 ஆவது இதழ். அரசியல் பக்கம், அறிவியல் பக்கம், நளபாகம், கேள்வி பதில், துணுக்குகள், சிறுகதை, எண்ணக் குவியல் - என பல்சுவையோடு மக்களை ஈர்க்கிற வகையில் இதழ் தொடர்ந்துள்ளது. தந்தையின் வெற்றிப் பாதையில் தனையன் என லெனின் திரை இயக்கத்தினை நேர்காணல் கண்டு எழுதியுள்ளது. சாணக்கியச் சலசலப்பு என்று விசாகனின் அரசியல் அலசலும் இதழில் உள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,