எரிமலை இதழ். தாயக விடுதலை வேண்டி விடுதலைப்புலிகள் ஆற்றுகிற செயற்பாடுகள் பற்றிய செய்திகளைக் கொண்டது. தமிழீழம் அடையத் தலைவர் பிரபாகரன் அவர்களது இராணுவ நடவடிக்கைகள் பற்றியும், சிங்களவர்களால் கொடுமைப்படுத்தப் படுகிற தமிழ்மக்கள் பற்றியும் விளக்குகிற தொடர்பு இதழ்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,