எழுச்சி. 1995 களில் சென்னையிலிருந்து செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ ஆசிரியரும், வெளியிடுபவருமாக இருந்து வெளிவந்த திங்களிதழ். இதழின் உள்ளடக்கம் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களது நினைவுகளை போற்றும் வகையிலும், அன்னாரது இயங்கியலைக் காட்டும் வகையிலும் இதழ் தொடர்ந்துள்ளது. இந்த இதழில் ஆசிரியர் எழுதியுள்ள இனக் கலவரத்தைத் தடுக்க உயர்மட்டக் குழு அமைத்திடுக என்ற கட்டுரை உள்ளது. மனுநீதி எரிப்போம் என்ற தலைப்பில் பெரியார்தாசன் எழுதிய கட்டுரையும் உள்ளது. இதழ் நிறைய துணுக்குச் செய்திகள் உள்ளன,


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,