|
நம் மழலையர்களை ஆற்றலுள்ளவர்களாக வளர்த்தெடுப்போம் |
|
|
| Week | Educational activities | Motivational songs |
| 1 | நேர் கோட்டுப் படங்கள் பயிற்சி | ஊக்கப்பாடல் |
| 2 | வளைகோட்டுப் படங்கள் பயிற்சி | ஊக்கப்பாடல் |
| 3 | ட ட் | ஊக்கப்பாடல் |
| 4 | ப ப் | ஊக்கப்பாடல் |
| 5 | ம ம் | ஊக்கப்பாடல் |
| 6 | ச ச் | ஊக்கப்பாடல் |
| 7 | க க் | ஊக்கப்பாடல் |
| 8 | த த் | ஊக்கப்பாடல் |
| 9 | ந ந் | ஊக்கப்பாடல் |
| 10 | வ வ் | ஊக்கப்பாடல் |
| 11 | ய் ய | ஊக்கப்பாடல் |
| 12 | ர் ர | ஊக்கப்பாடல் |
| 13 |
|
| 14 | ல் ல | ஊக்கப்பாடல் |
| 15 | ன் ன | ஊக்கப்பாடல் |
| 16 | ண் ண | ஊக்கப்பாடல் |
| 17 | ள் ள | ஊக்கப்பாடல் |
| 18 | ற் ற - ஞ் ஞ | ஊக்கப்பாடல் |
| 19 | ங் ங - ழ் ழ | ஊக்கப்பாடல் |
| 20 | அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ (பாடல்களுடன் உயிரெழுத்து அறிமுகம்) எழுத்துகளை ஒலிக்கத் தெரிந்தால் போதும் அடையாளம் காட்டினால் போதும் எழுதத் தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை - குறியீடுகள் அறிமுகம் (9 குறியீடுகள்) |
1. அழாமல் இருக்கணும் சின்னப்பாப்பா அஅஅ 2. கசட தபற வல்லினமாம் பாடல் 3. க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ பாடல் |
| 21 | ஆ வரிசை எழுத்துகள் | ஊக்கப்பாடல் |
| 22 | இ வரிசை எழுத்துகள் | ஊக்கப்பாடல் |
| 23 | ஈ வரிசை எழுத்துகள் | ஊக்கப்பாடல் |
| 24 | எ வரிசை எழுத்துகள் | ஊக்கப்பாடல் |
| 25 | ஏ வரிசை எழுத்துகள் | ஊக்கப்பாடல் |
| 26 |
|
| 27 | ஐ வரிசை எழுத்துகள் | ஊக்கப்பாடல் |
| 28 | ஒ வரிசை எழுத்துகள் | ஊக்கப்பாடல் |
| 29 | ஓ வரிசை எழுத்துகள் | ஊக்கப்பாடல் |
| 30 | ஔ வரிசை எழுத்துகள் உ ஊ அறிமுகம் |
ஊக்கப்பாடல் |
| 31 | உ வரிசையில் பயனாகும் சொற்களுடன் எழுத்துகள் அறிமுகம் | ஊக்கப்பாடல் |
| 32 | ஊ வரிசையில் பயனாகும் சொற்களுடன் எழுத்துகள் அறிமுகம் | ஊக்கப்பாடல் |
| 33 | இரண்டெழுத்துச் சொற்கள் படித்தல் | ஊக்கப்பாடல் |
| 34 | மூன்றெழுத்துச் சொற்கள் படித்தல் | ஊக்கப்பாடல் |
| 35 | நான்கெழுத்துச் சொற்கள் படித்தல் | ஊக்கப்பாடல் |
| 36 | எளிய பாடல்கள் படித்தல், எளிய உரையாடல் படித்தல், |
ஊக்கப்பாடல் |
| 37 | எளிய கதைகள் படித்தல் | ஊக்கப்பாடல் |
| 38 | செய்தித்தாள் படித்தல் | ஊக்கப்பாடல் |
| 26 |
|
|
Annual Achievements (below 5 yrs) மழலையர் வகுப்பு |
ஒலித்தல், எழுதுதல் (அ முதல் ஔ வரை) (க முதல் ன வரை) (க் முதல் ன் வரை). எளிய 30 பாடல்கள் பாடவும் அதற்கேற்வாறு உடல் அசைக்கவும் அறிதல். சூழலில் உள்ள பொருள்களின் பெயரை திருத்தமாக ஒலிக்க அறிதல். மரியாதைச் சொற்களை அறிந்து உரிய இடத்தில் பயன்படுத்துதல் |
|
Annual Achievements (above 5 yrs) முதல் நிலை |
உயிரெழுத்து (12), மெய்யெழுத்து (18), உயிர்மெய்யெழுத்து (216) எழுத்துகளை எழுதவும், அடையாளம் காட்டவும், ஒலிக்கவும் அறிதல். படித்தல் - செய்தித்தாளில் உள்ள எழுத்துகளை இணைத்துப் படித்தல். சொல்வது எழுதுதல் - இரண்டெழுத்து மற்றும் மூன்றெழுத்துச் சொற்கள் சொல்லுவதை எழுதுதல் |
தொடர்புக்கு : http://www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061, |